இன்று தமிழ்நாட்டில் எழுப்பபடும் கட்டிடங்களில் "குந்தும் முறை" கழிவறை இருக்கிறதோ இல்லையோ அமர்ந்து அசுத்தப்படும் கழிவறை இல்லாமல் தமிழர்கள் வீடு கட்டுவதில்லை பெரும்பாலும் என்னடானு கேட்டால் "FASHION" என்கிறார்.
அறிவியல் ரீதியாக நடந்திருக்கும் ஆராய்ச்சி முடிவு சொல்கிறது. மனிதன் தனது கழிவுகள் வெளியேற்றம் செய்யும் பொழுது அவன் அமர்ந்த முறையில் அதாவது மேற்கத்திய கழிவறைகளில் உட்கார்ந்து போகும் முறை தவறானது மற்றும் பல நோய்களை ஏற்படுத்த முக்கிய காரணமாக் இருக்கும் என்கிறார் ஆய்வாளர்கள். சரி அதாவது போகட்டும் நம்ம ஊரில் என்ன பண்றாங்க..
நாமும் இந்த சமூகத்தில் வளர்ந்தவன் என்று காட்ட கழிவறைகளை கூட மாற்றி விடுகின்றனர். அதிலும் சிலர் இந்த மேற்கத்திய கழிவறைகளை எவ்வாறு உபயோகம் செய்வது தெரியாமல், கேட்பதற்கு வெட்குண்டு சிலர் கழிவறையில் உட்கார்ந்து போகாமல், எப்படி நம்ம பாரம்பரிய கழிவுகளை அகற்ற குந்தி போவதுமாதிரி அதன் மேல் உட்கார்ந்து போகின்றனர். மேற்கத்திய கழிவறை முறைகளை பயன்படுத்தினால் சுகாதாரத்திற்கு கேடு அதிலும் அதை தவறாக பயன்படுத்தினால் உயிருக்கு கேடு என்பதை பல+தமிழர்கள். தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றன
நம்ம பசங்களுக்கு தமிழில் சொன்னால் புரியாது ஆங்கிலத்திலேயே ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம் பகிர்வோம்..
0 comments:
Post a Comment