இரவு நன்றாக தூங்க உதவும் 4 உணவுகள்!

இரவு நன்றாக தூங்க உதவும் 4 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம்.

 

செர்ரி பழங்கள் :

 

நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.

 

இந்த கடிகாரத்தை செர்ரிபழங்கள்.உறக்கத்தை நெறியப்படுத்த  ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் அப்படிங்கிற வேதியியல் பொருளின் இயற்றை உறைவிடம் தான் அதனால் இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.

 

வாழைப்பழம்:

இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நிறைய இருக்கு.

அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் என்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்தில் இருக்கிறது. இந்த எல் பரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP  ஒரு என்கிற ரசாயனமாக மாறிவிடும். அதன் பிறகு இந்த HTP 5  யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

 

டோஸ்ட் :


நாம் பொதுவாக காலை உணவாக அதிகம் சாப்பிடுகிற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும்  சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க

விஞ்ஞானிகள். மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின். ஹார்மோன்

உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். மூளையிலிருந்து சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின் ஹார்மோன் வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.

 

ஓட்மீல் :

 

ஓட்ஸ் கஞ்சி ரத்தத்தில் இருக்கிற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டப்படும்.

0 comments:

Post a Comment