பொதுவாக முதுகெலும்பு நன்றாக நேராக இருக்கும் வரைதான் மனிதனின் தோற்றம் நன்றாக இருக்கும். நம்முடைய முதுகெலும்பு கரையக்கரைய நம்முடைய கம்பீர நடையும் தளர ஆரம்பிக்கின்றது. நம் மூளை மற்றும் தண்டுவட நரம்புச் செயல்பாடுகள் பாதிப்படைந்து, உடல் மூளை இணக்க இயக்கம் கெடுகின்றது.
இதனால் நம்முடைய மன நிம்மதி கெடுகின்றது.
மன உளச்சலுக்கு ஆளாகின்றோம்.
நமது புத்திசாலித்தனம், சூட்டிகை மற்றும் மகத்தான
தன்னம்பிக்கை ஆகியவை படிப்படியாக
குறைய
ஆரம்பிக்கின்றது.
இதனால் நம் வாழ்க்கை கசக்க ஆரம்பிக்கின்றது.
எனவே, நாம் எங்கு நடந்து சென்றாலும் குணிந்து செல்லாமல் நிமிர்ந்த நடையோடு சென்றால் நமது தன்னம்பிக்கையும் கூடும். உடல் ஆரோக்கியமும் கூடும்.
0 comments:
Post a Comment